மந்திரம் சமஸ்கிருதத்தில் இருப்பது எதனால்?
ADDED :2575 days ago
மந்திரம் என்ற சொல்லே சமஸ்கிருதம் தான். அட்சரங்களை (அ) எழுத்துக்களை அதற்குரிய உச்சரிப்புடன் சொல்வதால் எழும் ஒலி அதிர்வுகள், நற்பலனை தருகின்றன. எனவே மந்திரத்தை அப்படியே சொல்வது நல்லது. குறிப்பிட்ட மதம், ஜாதிக்கு சொந்தமானது அல்ல சமஸ்கிருதம். எவருக்கும் தாய்மொழியும் அல்ல.