/
கோயில்கள் செய்திகள் / ஹோமத்தில் சில்லரை நாணயங்களைப் போடுகிறார்களே. பணம் லட்சுமியின் அம்சமாயிற்றே. இது சரிதானா?
ஹோமத்தில் சில்லரை நாணயங்களைப் போடுகிறார்களே. பணம் லட்சுமியின் அம்சமாயிற்றே. இது சரிதானா?
ADDED :5344 days ago
ஹோமத்தில் இருக்கும் அக்னியும் தெய்வாம்சம் தானே! மூலவர் பூஜையில் சுவர்ண புஷ்பம் என்று நாணயங்களைச் சமர்ப்பிக்கிறோம். அதுபோல, ஹோமத்தில் அக்னி வடிவில் இருக்கும் தெய்வத்திற்கும் சுவர்ண புஷ்பமாக நாணயங்களைப் போடுகிறோம்.