உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீர்வரிசையுடன் பெருமாள்!

சீர்வரிசையுடன் பெருமாள்!

மதுரையில், தங்கை மீனாட்சியை சுந்தரேஸ்வரருக்கு மணம் முடிக்க, கூடலழகர் எழுந்தருள்கிறார். அதேபோல் சென்னைக்கு அருகிலுள்ள கோவூர் தலத்திலும் திருமேனீஸ்வரர் -சவுந்திராம்பிகை திருக்கல்யாணத்தின்போது, கருணாகர பெருமாள், சீர்வரிசையுடன் எழுந்தருள்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !