கண்டமனூர் ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை திருவிழா
ADDED :2394 days ago
கண்டமனூர்: ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.