ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் வசூல் ரூ.69.90 லட்சம்
ADDED :2398 days ago
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டில் எண்ணிக்கை 35 நாட்களுக்கு பின் அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நேற்று 24ல், நடந்தது. இதில் 69 லட்சத்து 90 ஆயிரத்து 953 ரூபாயும், 103 கிராம் தங்கம், 2.757 கிலோ வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகள் 198 இருந்தன.