உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் அம்மனுக்கு மங்கள ஆரத்தி

திருவள்ளூர் அம்மனுக்கு மங்கள ஆரத்தி

திருவள்ளூர் : திருவள்ளூர் கொண்டமாபுரம் கன்யகா பரமேஸ்வரி கோவிலில் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு, நேற்று (ஏப்., 26ல்) காலை, அம்மனுக்கு, அபிஷேக ஆராதனை
நடைபெற்றது. இரவு, மங்கள ஆரத்தி நடைபெற்றது.

திருவள்ளூர் ஜெயா நகர் விஸ்தரிப்பில் உள்ள, மகா வல்லப கணபதி கோவிலில் துர்கை அம்மனுக்கு, ராகு கால பூஜை நடைபெற்றது.துர்கை அம்மனுக்கு பால் பழம், பஞ்சாமிர்த
அபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !