திருவாடானை அடைக்கல அன்னை ஆலய திருவிழாவில் தேர்பவனி
ADDED :2359 days ago
திருவாடானை: தொண்டி அருகே மருதாந்தை கிராமத்தில் உள்ள அடைக்கலஅன்னை ஆலய திருவிழா நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் (ஏப்., 28ல்) இரவு நடந்த தேர்பவனியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிறப்பு திருப்பலி நடந்தது. விழாவை முன்னிட்டு ஆலயம் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தது.