உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை மாரியம்மன் கோயில் திருவிழா

திருவாடானை மாரியம்மன் கோயில் திருவிழா

திருவாடானை: திருவாடானை அருகே பண்ணவயல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக முளைப்பாரி  ஊர்வலம் நடந்தது. ஏராளமான பெண்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். மாரியம்மனுக்கு சிறப்பு தீபாரதனையும்,  இரவில் கலைநிகழ்ச்சியும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !