உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை திருவாதவூரில் பிரம்மோற்ஸவம்

மதுரை திருவாதவூரில் பிரம்மோற்ஸவம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் துணை கோயிலான திருவாதவூர் திருமறை நாத சுவாமி கோயில் மாணிக்கவாசகர் சுவாமி அவதார திருத்தலமாகும். இக்கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவம் மே 8 முதல் 18 வரை நடக்கிறது. விழாவை முன்னிட்டு மே 13 காலை சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் மேலூருக்கு எழுந்தருள்வதாலும், மே 16 காலை 10:00 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் திருக்கல்யாணமும், மே 17 அதிகாலை 5:00 முதல் 6:00 மணி வரை திருத்தேர் உலா
உற்ஸவமும் நடக்கிறது என இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !