வாடிப்பட்டி அருகே பாலதாண்டாயுதபாணி கோயில் கொடியேற்றம்
ADDED :2343 days ago
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே தர்மராஜன் கோட்டை பாலதாண்டாயுதபாணி கோயில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் நடந்தது. மே 18, 19, 20 வரை நடக்கும் விழாவில் முதல் நாள் பால்குடம், பூக்குழி, சுவாமிக்கு பாலாபிஷேகம், இரண்டாம் நாள் பட்டு பல்லக்கு, மூன்றாம் நாள் பூப்பல்லக்கில் சுவாமி வீதி உலா நடக்கும். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.