சகல செல்வங்களும் ஸித்திக்கும்!
ADDED :2394 days ago
சிவன் கோயிலில் ஏழு வகை தானங்கள் செய்வது சிறப்பு. அதாவது எலுமிச்சை, வெல்லம், அவல், மாதுளை, நெல், தேங்காய், பசும்பால் இந்த ஏழு வகைப் பொருட்களை சிவன்கோயிலில் தானம் அளிப்பதால் சகல செல்வங்களும் கிடைக்கும்.