எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில், பிரம்மோத்ஸவ விழா
ADDED :2347 days ago
பரமக்குடி:எமனேஸ்வரம் பெருந்தேவி சமேத வரதராஜப் பெருமாள்கோயிலில், வைகாசி பிரம்மோத்ஸவ விழா நேற்று (மே., 7ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கோயில்கொடிமரத்தில் கருட கொடியேறறப்பட்டது.இரவு பெருமாள் அன்ன வாகனத்தில் வீதியுலா வந்தார்.மே 13 ல் திருக்கல்யாணம், மே 15 ல் தேரோட்டம் நடக்கிறது.