திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷம்
ADDED :2365 days ago
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது.நந்தி பகவான் வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தார்.திருவெற்றியூர் வன்மீக நாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர்கோயில்களிலும் பிரதோஷ விழா நடந்தது.