உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழவேற்காடு அசலாத்தம்மன் கோவிலில், கூட்டுப் பிரார்த்தனை

பழவேற்காடு அசலாத்தம்மன் கோவிலில், கூட்டுப் பிரார்த்தனை

பழவேற்காடு: அசலாத்தம்மன் கோவிலில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில், உலக அமைதி மற்றும் பருவ மழை வேண்டி, வருண பகவான் மந்திரமும்,
சிறப்பு வழிபாடும் நடந்தது. உலக மக்கள், வன்முறை, பதற்றம் இன்றி வாழ வேண்டும் என, கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !