உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாதவூர் திருமறை நாதர் கோயில் தேரோட்டம்

திருவாதவூர் திருமறை நாதர் கோயில் தேரோட்டம்

திருவாதவூர்: திருமறை நாதர் கோயில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடந்தது. திருமறை நாதர், வேதநாயகி அம்பாள் மற்றும் பிரியாவிடையுடன் எழுந்தருளி கோயில் வெளிப்புறத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிளாதிரி, திருவாதவூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !