திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் வைகாசி விசாக திருவிழா
ADDED :2337 days ago
திருப்புத்தூர்: திருத்தளிநாதர் கோயில் வைகாசி விசாக தெப்பத்தை முன்னிட்டு தெப்ப மண்டபத் தில் சுவாமி, அம்பாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.