பழநி பெரியநாயகிம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா
ADDED :2337 days ago
பழநி: வைகாசி விசாகத்தையொட்டி பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.