உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்மாபுரம் விநாயகர் கோவிலில் சதுர்த்தி வழிபாடு

கம்மாபுரம் விநாயகர் கோவிலில் சதுர்த்தி வழிபாடு

கம்மாபுரம்:சங்கடஹர சதுர்த்தியொட்டி, கம்மாபுரம் அடுத்த ஊ.மங்கலம் விநாயகர் கோவிலில், நேற்று (மே., 22ல்) சிறப்பு வழிபாடு நடந்தது.இதனையொட்டி, காலை 9:00 மணிக்கு விநாயகர்
சுவாமிக்கு, 108 அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சந்தனகாப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அதேபோல், கம்மாபுரம் மருத்துவ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !