வீட்டு வாசலில் மாக்கோலம் இடலாமா?
ADDED :2319 days ago
தாராளமாக இடலாம். பண்டிகை, வீட்டில் நடக்கும் சுபநிகழ்ச்சி அன்று பூஜையறை, வாசலில் மாக்கோலம் இடுங்கள். மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருப்பாள்.