உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காசிக்கு ஒருமுறையாவது கட்டாயம் செல்லணுமா?

காசிக்கு ஒருமுறையாவது கட்டாயம் செல்லணுமா?

 ’காசி’ என்பதற்கு ’ஒளி’ என்பது பொருள். ஜோதிர்லிங்கத் தலங்கள் பன்னிரண்டில் முதன்மையானது காசி. சிவபெருமானின் சடையிலிருந்து தோன்றிய கங்காநதி இங்கு ஓடுகிறது.  கங்கைக்கரையில் முன்னோருக்கு சிராத்தம் செய்தால், ஆயிரம் மடங்கு புண்ணியம் கிடைக்கும். எனவே கட்டாயம் காசியை தரிசிப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !