உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கட்டிக்குளம், திருவேட்டை அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா

கட்டிக்குளம், திருவேட்டை அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா

சிவகங்கை: மானாமதுரை தாலுகாவில் அமைந்துள்ள கட்டிக்குளம், திருவேட்டை அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா நடைபெற்று வருகிறது. விழாவின் ஒரு நிகழ்ச்சியாக நாளை (29ம் தேதி) புதன்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இக் கோயில் முன்பாக அமைந்துள்ள வாடிவாசலில் அரசு விதிகளின்படி ஜல்லிகட்டு சிறப்பாக நடைபெற உள்ளது. அன்று இரவு 10.00 மணியளவில் அரிச்சந்திரா பட்டாபிஷேகம் நாடகம் சிறப்பாக நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கட்டிக்குளம், கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !