உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை அருகே மாரியம்மன் கோயில் திருவிழா

திருவாடானை அருகே மாரியம்மன் கோயில் திருவிழா

திருவாடானை: திருவாடானை அருகே சுப்பிரமணியபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. பெண்கள் கோயில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். தீபாராதனைகள், அன்னதானம், இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !