உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதிக்கு செல்கிறார் பிரதமர் மோடி

திருப்பதிக்கு செல்கிறார் பிரதமர் மோடி

குண்டூர்: பிரதமர் மோடி வரும் 9 ம் தேதி திருப்பதி கோவிலுக்கு சென்று வழிபட உள்ளார்.

இது குறித்து ஆந்திர மாநில பா.ஜ.,தலைவர் கன்னா லட்சுமி நாராயணா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது: ஜூன் 9- ஆம் தேதி பிரதமர் மோடி, திருப்பதி பாலாஜி கோவிலுக்கு வருகை தர உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !