உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், கிருத்திகை வழிபாடு

வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், கிருத்திகை வழிபாடு

வால்பாறை:வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், வைகாசி கிருத்திகையையொட்டி, நேற்று முன் தினம் (ஜூன்., 2ல்) மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.

வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன்கோவில், வாழைத்தோட்டம், மாரியம்மன் கோவில், காமாட்சியம்மன் கோவில்களில் கிருத்திகை பூஜையையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !