உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புறக்காவல் நிலையம்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புறக்காவல் நிலையம்

 பேரையூர், பேரையூர் தாலுகா சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புறக்காவல் நிலையத்தை பேரையூர் டி.எஸ்.பி., மதியழகன் திறந்து வைத்தார்.இந்த கோவிலில் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் நிகழ்ச்சிகள் நடைபெறும். விசஷே நாட்களில் இங்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 3 போலீசார் பணியில் ஈடுபடுவார்கள். டி.எஸ்.பி. ராஜா, அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன், கோயில் செயல் அலுவலர் சிவராமசூரியன் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !