உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமழிசை எட்டியாத்தம்மனுக்கு கும்பாபிஷேகம்

திருமழிசை எட்டியாத்தம்மனுக்கு கும்பாபிஷேகம்

திருமழிசை : திருமழிசை, குண்டு மேடு பகுதியில் உள்ளது எட்டியாத்தம்மன் கோவில். இங்கு, நேற்று (ஜூன்., 5ல்) காலை, 9:00 மணிக்கு, புதிய மூர்த்திகள் கரிக்கோலமும், மாலை, 6:00 மணிக்கு, அனைத்து சுவாமிகளுக்கும் பிரதிஷ்டை அஷ்டபந்தன மருந்து சாத்துதலும் நடைபெற்றது.

பின், மஹா கும்பாபிஷேக நாளான இன்று (ஜூன்., 6ல்), காலை, 9:00 மணி முதல், 10:30 மணிக்குள், விமான கோபுரங்களுக்கு, புனித நீர் ஊற்றப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !