மதுரை அவனியாபுரம் அழகு முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா
ADDED :2350 days ago
அவனியாபுரம்:மதுரை அவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா நடந்தது.பக்தர்கள் பொங்கல் வைத்தும், பால்குடம், கரும்பு தொட்டில்களில் குழந்தைகள்
வைத்தும்,அங்கப் பிரதட்சணம்செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயில்நிர்வாகிகள் விழா ஏற்பாடுகள் செய்திருந்தனர்.