தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டி மாணவியர் சிறப்பு யாகம்!
ADDED :4978 days ago
மதுரை : பத்தாம் வகுப்பு தேர்வு துவங்க உள்ள நிலையில், பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முழு வெற்றி பெற வேண்டி மதுரை முக்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு யாகம் நடந்தது, ஏராளமான மாணவியர் பங்கேற்றனர்.