கோயிலில் நவக்கிரகங்களை எப்போது வழிபட வேண்டும்?
ADDED :2341 days ago
முதலில் விநாயகரை வழிபட்ட பிறகு சுவாமி, அம்மன் சன்னதியை தரிசிக்க வேண்டும். பின்னர் பிற தெய்வங்களை வழிபட்டு கடைசியாக நவக்கிரகங்களை வழிபட வேண்டும்.