உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் வைத்து லட்சுமி நரசிம்மரை வணங்குவது முறைதானா?

வீட்டில் வைத்து லட்சுமி நரசிம்மரை வணங்குவது முறைதானா?

ராமர், கிருஷ்ணர், நரசிம்மர் ஆகிய மூன்றுமே மகாவிஷ்ணுவின் பூர்ணமான அவதாரங்களே. வீட்டில் தாராளமாக லட்சுமிநரசிம்மரை இஷ்டதெய்வமாக வைத்து பூஜித்து வரலாம். பானகத்தையோ, காய்ச்சிய பசும்பாலையோ வைத்து வழிபட்டு வரவும். கைமேல் பலன் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !