108 சாளகிராமத்தால் மாலை!
ADDED :2350 days ago
விஜயவாடா மங்களகிரி அடிவாரத்தில் லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. இங்குள்ள நரசிம்மர், பாண்டவர்களுள் மூத்தவரான தர்மரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். 108 சாளகிராமத்தால் ஆன மாலை அணிந்திருக்கும் இவரை வழிபட்டால் சர்வ மங்களங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை!