வைகை அன்னை ரதத்திற்கு வரவேற்பு
ADDED :2404 days ago
திருப்பரங்குன்றம்: அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம், ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் வைகை அன்னை ரத யாத்திரை நடக்கிறது. நேற்று காலை அந்த ரதம் துறவிகளுடன் திருப்பரங்குன்றம் வந்தது. நிர்வாகிகள் ரவி, கிருஷ்ணன், விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் ஆனந்த், முருகானந்தம், சுரஷே், பிரகாஷ், மணிகண்டன், சுப்பிரமணி, பா.ஜ., வேல்முருகன், சந்திரன் வரவேற்றனர். வைகை அன்னைக்கு சிறப்பு பூஜை நடந்தது.