உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனியை எந்த நேரத்தில் வணங்க வேண்டும்?

சனியை எந்த நேரத்தில் வணங்க வேண்டும்?

சனீஸ்வரருக்கு மாலை 6:00 மணிக்குள் அர்ச்சனை செய்தால் பலன் சிறப்பாக இருக்கும். சனீஸ்வரர் சன்னதியில், “ நிலா போல் பிரகாசிப்பவரே! சாயாதேவிக்கும்,  சூரியனுக்கும் மகனாக வந்தவரே! எமதர்மனுக்கு மூத்தவரே! கடமை உணர்வின் நாயகரே! சனீஸ்வரரே! உம்மை வணங்குகிறேன்”  என்று சொல்லி வணங்குங்கள். தர்மசிந்தனை,  கடமை உணர்வு, வைராக்கியம் கொண்டவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவோருக்கு சனீஸ்வரரின் அருட்பார்வையால் நன்மை ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !