உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவக்கிரக கோயில்கள்

நவக்கிரக கோயில்கள்

சூரியன்-     சூரியனார்கோவில் (தஞ்சாவூர்)
சந்திரன்-     திங்களூர் (தஞ்சாவூர்)
செவ்வாய்     வைத்தீஸ்வரன்கோவில் (நாகப்பட்டினம்)
புதன்-    திருவெண்காடு (நாகப்பட்டினம்)
குரு-     ஆலங்குடி (திருவாரூர்)
சுக்கிரன்-     கஞ்சனூர் (தஞ்சாவூர்)
சனி-     திருநள்ளாறு (புதுச்சேரி)
ராகு-     திருநாகேஸ்வரம் (தஞ்சாவூர்)
கேது-     கீழப்பெரும்பள்ளம் (நாகப்பட்டினம்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !