கிரகங்கள் தரும் பலன்
ADDED :2339 days ago
சூரியன்- நோயற்ற வாழ்வு
சந்திரன்- மன தைரியம்
செவ்வாய்- நிலம் வாங்குதல்
புதன்- கல்வியறிவு
குரு- திருமண யோகம், நலமான வாழ்வு
சுக்கிரன்- வளமான வாழ்வு
சனி- கடமை உணர்வு
ராகு- பிற மொழி அறிவு
கேது- ஆன்மிக ஞானம்