உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமஷ்டி உபநயனம்

சமஷ்டி உபநயனம்

2019 ஜூன் 27 ல் திருச்சி பிராமண இளைஞர் சங்கம் சார்பாக,  ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோடு சிருங்கேரி ஸ்ரீவித்யா பவனத்தில் 30 சிறுவர்களுக்கு இலவச உபநயனம் நடத்துகின்றனர். இதில் பங்கேற்க  98424 07979, 94420 58127, 94425 71239 எண்களில் தொடர்பு  கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !