அருப்புக்கோட்டை சித்தர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2323 days ago
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் ஸ்ரீ ஆதியான் சித்த குருசாமி ஜீவ சமாதி கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.தேவதா அனுக்ஞை, கணபதி பூஜை, கோ பூஜை, லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் யந்திர பிரதிஷ்டை, கடம் புறப்பாடு கோபர கலச பூஜைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது . ஏற்பாடுகளை குழுத் தலைவர் ஆதியான் தலைமையில் குழுவினர் செய்தனர்.