உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரையூர் சீலைக்காரியம்மன் கோயில் வருடாபிஷேகம்

பேரையூர் சீலைக்காரியம்மன் கோயில் வருடாபிஷேகம்

பேரையூர் : பேரையூர் சீலைக்காரியம்மன் கோயில் வருடாபிஷேகம் நடந்தது. அதையொட்டி சிறப்பு பூஜைகள் துவங்கின. தொடர்ந்து நவகலச ஸ்தாபனம், விசேஷ மூலமந்திர ஹோமம், பால்குட அபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !