உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மறுபிறவி எடுத்த உயிர்களுக்கு செய்யும் தர்ப்பணம் யாரைச் சேரும்?

மறுபிறவி எடுத்த உயிர்களுக்கு செய்யும் தர்ப்பணம் யாரைச் சேரும்?

இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்வது பிள்ளைகளின் கடமை. உயிர்களின் மறுபிறவி பற்றிய ரகசியத்தை அறிந்தவர் கடவுள்  ஒருவரே. அதை பற்றிய ஆராய்ச்சி நமக்கு தேவையில்லை. தர்ப்பணத்தின் பலன், மறுபிறவி எடுத்தாலும் குறிப்பிட்ட உயிரையே சேரும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !