உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முரட்டுகுணம், அனுசரணையின்மை இல்லாத வயதுக்கு வந்த பெண் குழந்தைகளைத் திருத்துவது எப்படி?

முரட்டுகுணம், அனுசரணையின்மை இல்லாத வயதுக்கு வந்த பெண் குழந்தைகளைத் திருத்துவது எப்படி?

காலம் நடந்தாலும் பரவாயில்லை. இறை வழிபாடு இவர்களைத் திருத்தும். மாழை மைப் பாவிய கண்ணியர் வன்மத்து இடவுடைந்து தாழியைப் பாவு தயிர் போல தளர்ந்தேன் தட மலர்த்தாள் வாழி! எப்போது வந்து எந்நாள் வணங்குவன் வல்வினையேன்! ஆழி அப்பா! உடையாய் அடியேன் உன் அடைக்கலமே! என்ற திருவாசகப் பாடலை தினமும் காலையில் நீராடியதும் மூன்று முறை பாடுங்கள். பிரச்னைக்கு தீர்வு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !