உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகான்களின் சமாதியில் வழிபடுவது ஏன்?

மகான்களின் சமாதியில் வழிபடுவது ஏன்?

மகான்களின் சமாதி இருக்குமிடம் புனிதம் மிக்கது. அதன் அடையாளமாக விநாயகர் அல்லது சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபடுவர். வியாழக்கிழமையில் இங்கே வழிபட்டால் குருவருள், திருவருள் சேரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !