உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளக்கேற்றும் போது எந்த வாசல் கதவை மூட வேண்டும்?

விளக்கேற்றும் போது எந்த வாசல் கதவை மூட வேண்டும்?

விளக்கேற்றும் நேரத்தில் மகாலட்சுமி நம் வீடு தேடி வருகிறாள். இந்த நேரத்தில் முன்வாசல் கதவை திறக்க வேண்டும்.  கொல்லை வாசல் கதவை சாத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !