சேலம் எல்லை பிடாடரி அம்மன் கோவில் கொடிகம்பம் நடும் விழா!
ADDED :4960 days ago
சேலம்: குமாரசாமிபட்டியில் உள்ள, எல்லை பிடாடரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கொடிகம்பம் நடும் விழா சிறப்பாக நடந்தது.திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் பூவை தூவி அம்மனை வணங்கினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.