உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கணவரை இழந்த பெண் மறுமணம் செய்யலாமா?

கணவரை இழந்த பெண் மறுமணம் செய்யலாமா?

பெண்ணின் பாதுகாப்பு, குழந்தையின் எதிர்காலம் இவற்றை கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டியுள்ளது. பாரதியாரின் கோட்பாடுகளில் கைம்பெண் மறுமணமும் ஒன்று! குடும்பத்திலுள்ள பெரியவர்கள் பெண்ணின் மனநிலை, குடும்பச்சூழலை ஏற்றுக் கொண்டு மறுவாழ்வுக்கு உதவுவது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !