ஐந்து ஆடல் சபைகள்
ADDED :2328 days ago
திருவாலங்காடு – ரத்தின சபை, சிதம்பரம் – கனக சபை, மதுரை– ரஜத சபை (வெள்ளி), திருநெல்வேலி– தாமிர சபை, குற்றாலம்– சித்திர சபை ஆகிய தலங்களை நடராஜரின் பஞ்ச சபைகள் என்று குறிப்பிடுவர். ஆனால் சிதம்பரம் நடராஜர் கோயிலிலேயே சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்த சபை, ராஜசபை என்னும் சபைகள் உள்ளன.