தில்லை – பெயர்க்காரணம்
ADDED :2328 days ago
சிதம்பரத்தை ’தில்லை அம்பலம்’ என்பர். ஒரு காலத்தில் தில்லை மரங்கள் அதிகம் இருந்ததால் ’தில்லை வனம்’ என அழைக்கப்பட்டது. ’அம்பலம்’ என்றால் கோயில். தில்லை வனத்தில் அமைந்த கோயில் என்பதால், தில்லை அம்பலம் ஆனது.