உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலத்தில் மழை வளம் பெருக சிறப்பு யாகபூஜை

சேலத்தில் மழை வளம் பெருக சிறப்பு யாகபூஜை

சேலம்: சேலம், ஊத்துமலை, விஜயலட்சுமி சமேத சத்யநாராயணர் சித்தர்  பீடத்தில், உலக நன்மைக்காக மழை வளம் பெருகி, விவசாயம் தழைத்தோங்கி,  வறட்சி நீங்கிட இயற்கை வடிவாக திகழும் தசமகா வித்யாதேவிகளுக்கு சிறப்பு  யாகபூஜை நேற்று (ஜூலை., 8ல்) நடந்தது. காலை, 9:00 மணியளவில் யாகபூஜை துவங்கியது.  

தொடர்ந்து கணபதி, மும்மூர்த்திகள், திக் பாலகர், நவகிரஹம், ரிஷிகள்,  சத்யநாராயணா ஹோமங்கள் நடத்தப்பட்டன. மாலையில் பூர்ணாஷஹூதியுடன்,  யாகபூஜை நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !