உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 8ம் உன் சொத்து

8ம் உன் சொத்து

1. வீண் பேச்சு பேசாதே
2. ஒழுக்கத்தைப் பேணு
3. நல்லவனாக வாழ்
4. கெட்டவனுடன் சேராதே
5. பேச்சில் இனிமை சேர்
6. ஆராய்ந்து செயலில் இறங்கு
7. பெரியவர்களுடன் சேர்ந்திரு
8. பொய்யை மெய்யாக்காதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !