உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கலில் செல்லாண்டியம்மன் கோயில் ஆனித்திருவிழா

திண்டுக்கலில் செல்லாண்டியம்மன் கோயில் ஆனித்திருவிழா

திண்டுக்கல்: ஆனித்திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் வடக்குத்தெரு காளியம்மன் கோயில் விழாவில் பூத்த மலர் பூச்சொரிதல் ரத ஊர்வலம் நடந்தது. அலகு குத்தி வந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !