உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இளையான்குடி அருகே கருப்பர் கோயில் கும்பாபிஷேகம்

இளையான்குடி அருகே கருப்பர் கோயில் கும்பாபிஷேகம்

இளையான்குடி:இளையான்குடி இண்டங்குளம் ஏமராஜ பெருமாள், கருப்பர் கோயில் கும்பாபி ஷேக விழா நடைபெற்றது.யாகசாலை பூஜை, கணபதி ஹோமம் உட்படபல ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து காலை 10:00 மணிக்குகோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஏமராஜ பெருமாள்,கருப்பருக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், அர்ச்சனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !